இளம் வேட்பாளர்கள் சித்தாந்தம் மற்றும் நேர்மை....
மேற்கு வங்கம், டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலையொட்டி வன்முறைகள் நடந்துள்ளன.